மரதன் ஓட்டத்துடன் சிறப்பாக ஆரம்பமான 23 வது கலாசார விளையாட்டு விழா - Karaitivu.org

Breaking

Saturday, April 20, 2019

மரதன் ஓட்டத்துடன் சிறப்பாக ஆரம்பமான 23 வது கலாசார விளையாட்டு விழா

மரதன் ஓட்டத்துடன் சிறப்பாக ஆரம்பமான 23 வது கலாசார விளையாட்டு விழா

காரைதீவு விளையாட்டு கழகம் மற்றும் விபுலானந்தா சனசமூகநிலையமும் தனது ௩௬ வது ஆண்டு நிறைவை சிறப்பிக்கும் முகமாக வருடாவருடம் நடாத்திவரும் மாபெரும் கலாசார விளையாட்டு விழா இம்முறையும் சக்தி FM மற்றும் சொர்ணம் நகைமளிகையின் அனுசரனயுடன் சிறப்பாக ஆரம்பமானது இதன் முதல் நிகழ்வாக மரதன் ஓட்டம் இடம்பெற்றது.

                                                                                     மேலும்படங்களுக்கு
                                                                                       இணைப்பு 01

No comments:

Post a Comment