ஆதி சிவன் அறநெறிப் பாடசாலையில் திருவள்ளுவர் குருபூஜை - Karaitivu.org

Breaking

Thursday, March 21, 2019

ஆதி சிவன் அறநெறிப் பாடசாலையில் திருவள்ளுவர் குருபூஜை

ஆதி சிவன் அறநெறிப் பாடசாலையில் திருவள்ளுவர் குருபூஜை மிகவும் சிறப்பாக நடைபெற்றது.இதில் மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் கு.ஜெயராஜீ அவர்களும் பிரதேச கலாச்சார உத்தியோகத்தர் சுஜீத்திரா  அவர்களும் கலந்து கொண்டனர்.அத்துடன் அறநெறிப் பாடசாலை மாணவர்களின் திருவள்ளுவரின் பேச்சுகளும்  கலாச்சார உத்தியோகத்தரின் உரை யும் இடம்பெற்றது.அத்துடன் அறநெறிப் பொறுப்பாசிரியர் ர.ராஜரிசுபன் நன்றியுரையும் இடம்பெற்றது


No comments:

Post a Comment