மாவட்ட மட்ட கூடைப்பந்தாட்ட போட்டியில் காரைதீவு அணியினர் சம்பியன்! - Karaitivu.org

Breaking

Saturday, February 2, 2019

மாவட்ட மட்ட கூடைப்பந்தாட்ட போட்டியில் காரைதீவு அணியினர் சம்பியன்!

மாவட்ட மட்ட கூடைப்பந்தாட்ட போட்டியில் காரைதீவு அணியினர் சம்பியன்.!

மாவட்டமட்ட கூடைப்பந்தாட்ட போட்டி இன்று காரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரியில் மைதானத்தில் இடம்பெற்றது இப்போட்டியின் இறுதிப்போட்டியில் காரைதீவு பிரதேச செயலக அணி மற்றும் கல்முனை வடக்கு பிரதேச செயலக அணியினர் பங்குபற்றியிருந்தனர் இப்போட்டியில் காரைதீவு பிரதேச செயலக அணியினர் சம்பியனாகவும் கல்முனை வடக்கு பிரதேச செயலக அணியினர் இரண்டாமிடத்தையும் பெற்றுக்கொண்டனர் இப்போட்டியில் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் அமீர் அலி கலந்து சிறப்பித்தார்.
No comments:

Post a Comment