பிரதேச மட்ட பூப்பந்தாட்ட போட்டியில் KSC சம்பியன் ! - Karaitivu.org

Breaking

Saturday, January 26, 2019

பிரதேச மட்ட பூப்பந்தாட்ட போட்டியில் KSC சம்பியன் !

பிரதேச மட்ட பூப்பந்தாட்ட போட்டியில் KSC சம்பியன் !

காரைதீவு பிரதேச செயலக மட்ட விளையாட்டு விழாவானது இன்று பூப்பந்தாட்ட போட்டியுடன் ஆரம்பமானது.
போட்டியில் காரைதீவு விளையாட்டுக்கழகம் சம்பியனானதுடன் ஜொலிகிங்ஸ் விளையாட்டு கழகம் இரண்டாமிடத்தை பெற்றுக்கொண்டது.
ஆரம்ப போட்டியில் விவேகாநந்தா விளையாட்டுக்கழகத்தை வெற்றி கொண்டு ஜொலிகிங்ஸ் விளையாட்டுக்கழகம் இறுதிப்போட்டிக்கு தெரிவாகியிருந்தது.


No comments:

Post a Comment