நேரு சனசமூக நிலையம் ஆரம்பிக்கப்பட்டு 70 ஆண்டுகள் பூர்த்தி. - Karaitivu.org

Breaking

Friday, January 25, 2019

நேரு சனசமூக நிலையம் ஆரம்பிக்கப்பட்டு 70 ஆண்டுகள் பூர்த்தி.

காரைதீவு நேரு சனசமூக நிலையம் ஆரம்பிக்கப்பட்டு 70 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு கடந்த சனிக்கிழமை காலை நிலையத்தின் நிர்வாக சபையினரால் அதற்கான பெயர்பலகை திரைநீக்கம் செய்துவைக்கப்படுவதனைப் படங்களில் காணலாம்.No comments:

Post a Comment