இந்து சமய விருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் வறிய மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன. - Karaitivu.org

Breaking

Sunday, January 6, 2019

இந்து சமய விருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் வறிய மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

இந்து சமய விருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் வறிய மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன. இன் நிகழ்வானது  இந்து சமய விருத்திச் சங்கத்தின் தலைவர் எஸ் மணிமாறன் அவர்களின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் பிரதம அதிதியாக காரைதீவு பிரதேச செயலாளர திரு வேதநாயகம் ஜெகதீசன் அவர்களும்,கௌரவ பிரதேச சபை தவிசாளர் திரு கி. ஜெயசிறில் அவர்களும்,அதிதிகளாக கெளரவ பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

அத்துடன் இந்நிகழ்வில் ஆலய தலைவர்கள்இபாடசாலை மாணவர்கள்,ஆசிரியர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.மேலும்  படங்களுக்கு  இங்கே அழுத்தவும்.

No comments:

Post a Comment