மரண அறிவித்தல்-அமரர் தாமோதரம்பிள்ளை தனபாலன் - Karaitivu.org

Breaking

Monday, January 7, 2019

மரண அறிவித்தல்-அமரர் தாமோதரம்பிள்ளை தனபாலன்

மரண அறிவித்தல்-அமரர் தாமோதரம்பிள்ளை தனபாலன்
பிறப்பு-01.08.1950 இறப்பு-06.01.2019

காரைதீவை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட 
தாமோதரம்பிள்ளை தனபாலன் அவர்கள் 06-01-2019 ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
அன்னார் கந்தையா கிருஷ்ணகுமாரியின் அன்பு கணவரும்,
ரமேஷ் (பிரித்தானியா), சுகன்னியா(ஆசிரியை) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.No comments:

Post a Comment