தேசிய கல்வியியல் கல்லூரிகளின் விண்ணப்பங்கள் கோரல் - Karaitivu.org

Breaking

Friday, January 25, 2019

தேசிய கல்வியியல் கல்லூரிகளின் விண்ணப்பங்கள் கோரல்

தேசிய கல்வியியல் கல்லூரிகளின் விண்ணப்பங்கள் இம்முறை ஒன்லைன் முறையில் மேற்கொள்ளப்படவுள்ளது.

2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் க.பொ.த உயர் தரப் பரீட்சைகள் எழுதியவர்களின் தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உட்செலுத்துவதன் மூலம் நிரப்ப வேண்டிய விண்ணப்பப்படிவத்தைப் பெற்றுக் கொள்ளமுடியும்.

விண்ணப்பிப்பதற்கு
http://ncoeadmissionmoe.net/#/addmissions/init


No comments:

Post a Comment