காரைதீவு பல்கலைக்கழக மாணவர் சமூக சேவை ஒன்றியத்தின் 25வது ஆண்டு விழா - Karaitivu.org

Breaking

Sunday, January 13, 2019

காரைதீவு பல்கலைக்கழக மாணவர் சமூக சேவை ஒன்றியத்தின் 25வது ஆண்டு விழா

காரைதீவு பல்கலைக்கழக மாணவர் சமூக சேவை ஒன்றியத்தின் 25வது ஆண்டு விழா இன்று வெகுவிமர்சையாக காரைதீவு கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது இதில் பல அதிதிகளும் கலந்து சிறப்பித்தார்கள் இன் நிகழ்வில் 2016/2017 , 2017/2018 கல்வி ஆண்டில் பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர் மற்றும் 2018 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.அதனைத் தொடர்ந்து புதிய T shirt அறிமுகப்படுத்தபட்டது.
மேலும் படங்களுக்கு இங்கே அழுத்தவும் 

No comments:

Post a Comment