பாலையடி வால விக்னேஸ்வரர் ஆலயத்தில் விநாயகர் விரத இறுதிநாள் நிகழ்வுகள்... - Karaitivu.org

Breaking

Friday, December 14, 2018

பாலையடி வால விக்னேஸ்வரர் ஆலயத்தில் விநாயகர் விரத இறுதிநாள் நிகழ்வுகள்...

காரைதீவு பாலையடி வால விக்னேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற் விநாயகர் விரத இறுதிநாள் நிகழ்வுகள்...

விநாயகர் விரத இறுதிநாளான இன்று
காரைதீவு பாலையடி வால விக்னேஸ்வரர் ஆலயத்தில் இடம்பெற்ற சிறப்பு பூஜைகளை தொடர்ந்து காப்பறுத்தல் இடம்பெற்றது அதனைத்தொடந்து சமுத்திரத்தில் தீர்த்தோற்சவத்துடன்  இனிதே நிறைவுற்றது..


No comments:

Post a Comment