காரைதீவு விளையாட்டு கழகத்தின் வருடாந்த ஒன்றுக்கூடலின் காலை நிகழ்வுகள் - Karaitivu.org

Breaking

Sunday, December 30, 2018

காரைதீவு விளையாட்டு கழகத்தின் வருடாந்த ஒன்றுக்கூடலின் காலை நிகழ்வுகள்

காரைதீவு விளையாட்டு கழகத்தின் வருடாந்த ஒன்றுக்கூடலும் கழக இரவின் காலை நிகழ்வுகளில் அண்மையில் இடம்பெற்ற மாகாணமட்ட மாவட்ட மட்ட விளையாட்டு நிகழ்வுகளில் வெற்றியீட்டிய கழக வீர வீராங்கனைகளுக்கு வெற்றி சான்றிதழ்களும் பதக்கங்களும் கழக போசகர்களாலாலும் கழக உறுப்பினர்களாலும் வழங்கப்பட்டது.
மேலும் படங்களுக்கு இங்கே அழுத்தவும்

No comments:

Post a Comment