திருவெம்பாவை இறுதி நாள் ஊர்வலம், திருவாதிரை தீர்தோற்சவம் - Karaitivu.org

Breaking

Sunday, December 23, 2018

திருவெம்பாவை இறுதி நாள் ஊர்வலம், திருவாதிரை தீர்தோற்சவம்

திருவெம்பாவை இறுதி நாள் ஊர்வலம், திருவாதிரை தீர்தோற்சவம்.

இந்துசமய விருத்திச்சங்கத்தின் ஏற்பாட்டில் சிறப்பாக இடம்பெற்று வந்த திருவெம்பாவை ஊர்வலத்தின் இறுதிநாளான இன்று நந்தவன சித்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து காரையடி பிள்ளையார், நந்தவன பிள்ளையார், பத்திரகாளி அம்மன் ,கண்ணகி அம்மன்,முருகப்பெருமான்  விஸ்ணு,சித்தானைக்குட்டி சுவாமி ,  நாயன்மார் நால்வரும் மற்றும் நடராஜபெருமானும் ரதபவனியாக காரைதீவு பாலையடி வால விக்னேஸ்வரர் ஆலயத்தை சென்றடைந்து இடம்பெற்ற பூஜைகளை தொடர்ந்து தேரோடும் வீதி வழியாக ஊர்வலமாக சென்று காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தை சென்றடைந்ததும் அங்கிருத்து நேரடியாக சமுத்திரத்தை சென்றடைந்து தீர்த்தோற்சவம் சிறப்பாக  இடம்பெற்றது


No comments:

Post a Comment