காரைதீவு விபுலானந்தா முன்பள்ளி பாலர் பாடசாலையின் விடுகை விழா.. - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

சனி, 1 டிசம்பர், 2018

காரைதீவு விபுலானந்தா முன்பள்ளி பாலர் பாடசாலையின் விடுகை விழா..

காரைதீவு விபுலானந்தா முன்பள்ளி பாலர் பாடசாலையின் வருடாந்த கலை நிகழ்வு இன்று மிக சிறப்பாக இடம்பெற்றது இந்நிகழ்வு அதன் பணிப்பாளர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா  அவர்களுடைய தலைமையில் நடைபெற்றது.நிகழ்வுக்கு பிரதம அதிதியாக காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கெளரவ .கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் அவர்கள் கலந்துகொண்டதுடன்.

கௌரவ அதிதியாக காரைதீவு பிரதேச செயலக பிரதேச செயலாளர் திரு.வேதநாயகம் ஜெகதீசன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.அவர்களுடன் இன்னும் பல அதிதிகளும் கலந்து சிறப்பித்தார்கள்.


















Post Bottom Ad

Responsive Ads Here

Pages