திருவெம்பாவை 4ம் நாள் ஊர்வலம் - Karaitivu.org

Breaking

Monday, December 17, 2018

திருவெம்பாவை 4ம் நாள் ஊர்வலம்

திருவெம்பாவை 4ம் நாள் ஊர்வலம்...

இந்துசமய விருத்திச்சங்கத்தின் ஏற்பாட்டில் சிறப்பாக இடம்பெற்று வரும் திருவெம்பாவை ஊர்வலத்தின் 4ம் நாளான இன்று நந்தவன சித்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகி காரைதீவு மஹா விஸ்ணு ஆலயத்தை வந்தடைந்து பூஜைவழிபாடுகளும் சொற்பொழிவும் இடம்பெற்றது அதனைத்தொடந்து காரைதீவின் பிரதான வீதியூடாக  அரசடி பிள்ளையார் ஆலயத்தை சென்றடைந்து
பூஜை இடம்பெற்றது.....
















No comments:

Post a Comment