தீபாவளி சினேகபூர்வ T20 போட்டியில் விவேகானந்தா வெற்றி - Karaitivu.org

Breaking

Sunday, November 4, 2018

தீபாவளி சினேகபூர்வ T20 போட்டியில் விவேகானந்தா வெற்றி

தீபாவளி சினேகபூர்வ T20 போட்டியில்  விவேகானந்தா வெற்றி  

 தீபாவளி திருநாளை முன்னிட்டு காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக் கழகம் நடாத்திய மாபெரும்  சினேகபூர்வ T20 கிரிக்கெட் போட்டியில் விவேகானந்தா விளையாட்டுக் கழகம் மற்றும் காரைதீவு விளையாட்டுக் கழகம் இன்று  மோதின இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய விவேகானந்தா விளையாட்டுக் கழகம் 18 ஓவர் நிறைவில் 7விக்கற் இழப்பிற்கு  137 பெற்றுகொண்டது  138 எனும் வெற்றி இலக்கை எதித்தாடிய காரைதீவு விளையாட்டுக் கழகம் 17.1 ஓவர் நிறைவில் தனது சகல விக்கறுகளையும் இழந்து 116 ஓட்டங்கள் மாத்திரம் பெற்றுகொண்டது 22 ஓட்டங்களினால் விவேகானந்தா விளையாட்டுக் கழகம் வெற்றிவாகை சூடியது. இன் நிகழ்விற்கு காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் கி. ஜெயசிறில் கலந்து சிறப்பித்தார்...


No comments:

Post a Comment