தீபாவளி சினேகபூர்வ T20 கடினபந்து கிரிக்கெட் போட்டி - 2018 - Karaitivu.org

Breaking

Friday, November 2, 2018

தீபாவளி சினேகபூர்வ T20 கடினபந்து கிரிக்கெட் போட்டி - 2018

தீபாவளி சினேகபூர்வ T20 கடினபந்து கிரிக்கெட் போட்டி - 2018

எதிர்வரும் தீபாவளி திருநாளை முன்னிட்டு காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக் கழகம் நடாத்தும் மாபெரும்  சினேகபூர்வ T20 கிரிக்கெட் போட்டியில் விவேகானந்தா விளையாட்டுக் கழகம் மற்றும் காரைதீவு விளையாட்டுக் கழகம் மோதவுள்ளன

 திகதி - 04/11/2018(ஞாயிற்றுக்கிழமை)
 இடம் - கனகரெத்தினம் விளையாட்டு மைதானம்
நேரம் -  பி. ப 1.30 மணி

அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம் 

ஏற்பாட்டுக்குழு - விவேகானந்தா விளையாட்டுக் கழகம் காரைதீவு 

No comments:

Post a Comment