உகந்தையில் களைகட்டும் கந்தசஸ்டி!நாளை சூரசம்ஹாரம் - Karaitivu.org

Breaking

Monday, November 12, 2018

உகந்தையில் களைகட்டும் கந்தசஸ்டி!நாளை சூரசம்ஹாரம்

 உகந்தையில் களைகட்டும் கந்தசஸ்டி!நாளை  சூரசம்ஹாரம்


கிழக்கின் தென்கோடியிலே வனாந்தரத்துள் அமைந்து அருள்பாலித்துக்கொண்டிருக்கும் உகந்தைமலை முருகனாலயத்தில் கந்தசஸ்டி விரதம் சிறப்பாக அனுஸ்டிக்கப்பட்டுவருகிறது.சுமார் 200பக்தர்கள் அங்கு தங்கியிருந்து விரதம் அனுஸ்டித்து வருகின்றனர். நாளை (13.11.18) சூரசம்ஹாரம் நடைபெறும்.மழைக்கு மத்தியில் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ சீதாராம் குருக்கள் தலைமையில் மாலைநேரபூஜை இடம்பெறுவதையும் பக்தர்கள் வழிபாட்டிலிருப்பதையும் காணலாம்.No comments:

Post a Comment