விபுலானந்தாவில் ஆசிரியர்தினவிழா! - Karaitivu.org

Breaking

Saturday, October 6, 2018

விபுலானந்தாவில் ஆசிரியர்தினவிழா!

சர்வதேச ஆசிரியர் தினத்தையொட்டி  காரைதீவு விபுலாநந்தா மென்ரிசோரி முன்பள்ளிப்பாடசாலையில் பெற்றோர்கள் சேர்ந்து தலைவர் அ.நித்திலேஸ்வரன் தலைமையில் நடாத்திய விழாவில் பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா ஆசிரியைகளான ஜெயநிலாந்தி ரம்யா ஆகியோர் வெற்றிலை வழங்கி பூமாலைசூட்டி பாராட்டிக்கௌரவிக்கப்படுவதையும் பெற்றோரையும் காணலாம்.

No comments:

Post a Comment