காரைதீவு இ. கி ச பெண்கள் பாடசாலையின் நாமகள் ஊர்வலம். - Karaitivu.org

Breaking

Monday, October 15, 2018

காரைதீவு இ. கி ச பெண்கள் பாடசாலையின் நாமகள் ஊர்வலம்.

காரைதீவு இ. கி  ச பெண்கள் பாடசாலையின் நாமகள் ஊர்வலம் இன்று காலை 8.00 மணி அளவில் பாடசாலையையில் இருந்து ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்றது இதில் சுமார் 250 மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.மேலும் படங்களுக்கு இங்கே அழுத்தவும் 

No comments:

Post a Comment