காரைதீவு பல்கலைக்கழக மாணவர் சமூக சேவை ஒன்றியத்தின் 25வது ஆண்டு விழா - Karaitivu.org

Breaking

Friday, October 26, 2018

காரைதீவு பல்கலைக்கழக மாணவர் சமூக சேவை ஒன்றியத்தின் 25வது ஆண்டு விழா

காரைதீவு பல்கலைக்கழக மாணவர் சமூக சேவை ஒன்றியத்தின் 25வது ஆண்டு விழா

எமது ஒன்றியமானது ஆரம்பிக்கப்பட்டு இவ் வருடத்துடன் தனது 25வது ஆண்டினை நிறைவு செய்துள்ளது என்பதனை உறுப்பினர்கள் அனைவருக்கும் மிகவும் மகிழ்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம். எனவே எமது ஒன்றியத்தின் வெள்ளிவிழாவினை வெகு விமர்சையாக  நடாத்தவிருக்கின்றோம். இந் நிகழ்வில் ஓர் அங்கமாக மலர் வெளியீட்டினை நடாத்தவிருப்பதனால் உறுப்பினர்கள் அனைவரும் கீழே உள்ள online படிவத்தை பூர்த்தி  செய்து தங்களது தகவல்களை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
No comments:

Post a Comment