"ஜெயதீபம்" நூல் வெளியீட்டு விழா - 2018 - Karaitivu.org

Breaking

Wednesday, October 17, 2018

"ஜெயதீபம்" நூல் வெளியீட்டு விழா - 2018

வாணி விழாவை முன்னிட்டு, காரைதீவு இ.கி.ச. ஆண்கள் பாடசாலையினால் ஆண்டு தோறும் வெளியிடப்படும் "ஜெயதீபம்" எனும் நூலானது, இந்த வருடம் 110 ஆவது ஆண்டு நிறைவு சிறப்பு மலராக, காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் திரு. சபாபதி நேசராஜா அவர்களால் வெளியிட்டு வைக்கப்பட்டது.மேலதிக புகைப்படங்களிற்கு இங்கே அழுத்தவும்

No comments:

Post a Comment