2015உயர்தர மற்றும் 2012 சாதாரணதர மாணவர் ஒன்றியத்தால் தாகசாந்தி நிகழ்வு - Karaitivu.org

Breaking

Thursday, October 18, 2018

2015உயர்தர மற்றும் 2012 சாதாரணதர மாணவர் ஒன்றியத்தால் தாகசாந்தி நிகழ்வு

காரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரியின் சரசஸ்வதி ஊர்வளத்தைமுன்னிட்டு 2015உயர்தர மற்றும் 2012 சாதாரணதர மாணவர் ஒன்றியத்தால் தாகசாந்தி நிகழ்வு இன்று காலை சிறப்பாக இடம்பெற்றது...
No comments:

Post a Comment