திருமண வாழ்த்து - திரு. திருமதி. உதயகுமார் ஜீவரதி - Karaitivu.org

Breaking

Thursday, September 13, 2018

திருமண வாழ்த்து - திரு. திருமதி. உதயகுமார் ஜீவரதி

மட்டக்களப்பு நாவற்குடாவைச் சேர்ந்த திரு. திருமதி. ஜீவரெட்ணம் நாகம்மா தம்பதியினரின் புதல்வன் உதயகுமார், காரைதீவு  7ஆம் பிரிவைச்சேந்த திரு திருமதி கதிர்காப்போடி பத்மாவதி தம்பதியினரின் புதல்வி ஜீவரதி ஆகிய இருவரின் திருமண நிகழ்வுகள்  10.09.2018  அன்று வெகு விமர்சையாக இடம்பெற்றது.

மணமக்களை பல்லாண்டு காலம் வாழ்க என உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.

இவர்களுடன் இணைந்து இணையக்குழுவினரும் வாழ்த்துகின்றனர்.

No comments:

Post a Comment