110 ஆம் ஆண்டு நினைவு மலரிற்கான ஆக்கங்கள் கோரல். - Karaitivu.org

Breaking

Saturday, September 8, 2018

110 ஆம் ஆண்டு நினைவு மலரிற்கான ஆக்கங்கள் கோரல்.


காரைதீவு இ.கி.ச. ஆண்கள் பாடசாலையின் 110 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, வரும் வாணி விழா தினத்தன்று வெளியிடப்படவிருக்கும் நினைவு மலரிற்கான (ஐெயதீபம்) ஆக்கங்கள், பழைய மாணவர்களிடமிருந்து கோரப்படுகின்றன.
நேரடியாகப் பாடசாலை அதிபரிடம் கையளிப்பதன் மூலமாகவோ அல்லது பாடசாலை மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ, ஆக்கங்களைச் சமர்ப்பிக்க முடியும்.
மின்னஞ்சல் : rkmbskaraitivu@gmail.com

எமது பாடசாலை தொடர்பான மேலதிக தகவல்களை rkmbs.karaitivu.org என்ற எமது இணையதள முகவரியினூடாகவோ அல்லது

https://www.facebook.com/RKM-Boys-School-Karaitivu-1673844062944478/ என்ற முகநூல் பக்கத்தினூடாகவோ அனைவரும் அறிந்து கொள்ள முடியும்.


தகவல்: அதிபர்

No comments:

Post a Comment