பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த உற்சவ விஞ்ஞாபனம் - Karaitivu.org

Breaking

Saturday, August 25, 2018

பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த உற்சவ விஞ்ஞாபனம்

பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த உற்சவ விஞ்ஞாபனம்.

04/09/2018 - மாலை திருக்கதவு திறத்தல், கொடியேற்றம்.
10/09/2018-இரவு சுவாமி எழுந்தருளல்.
11/09/2018-காலை நாற்கால் வெட்டுதல்.
15/09/2018-இரவு கல்யாணக்கால் வெட்டுதலும் ஊர்வலமும்
19/09/2018- மதியம் திரௌபதை சகிதம் பஞ்சபாண்டவர் வனவாசம் பின் அஞ்ஞாதவாசம் செய்தல்.
20/09/2018-அருச்சுனர் பாசுபதம் பெறல், அரவாணைக் களப்பலியிடல்
21/09/2018-மாலை தீமிதிப்பு வைபவம்.
22/09/2018-பகல் பாற்பள்ளையம் தருமர் முடிசூட்டு விழா இரவுசுவாமி ஊர்வலம்.

No comments:

Post a Comment