மண்டூர் பாதயாத்திரை -2018 - Karaitivu.org

Breaking

Sunday, August 12, 2018

மண்டூர் பாதயாத்திரை -2018

மண்டூர் பாதயாத்திரை -2018

காரைதீவு பொது மக்களினால் ஏற்பாடு செய்யப்பட்டு  வருடாவருடம் சிறப்பாக இடம்பெற்றுவரும் மண்டூர் பாதயாத்திரை இந்தவருடமும் எதிர்வரும் (18.08.2018) சனிக்கிழமை காலை காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தை சென்றடையவுள்ளது இப்பாதயாத்திரையில் 2000 த்திற்கும் அதிகமான பக்தர்கள் ஈடுபடவுள்ளனர்...

அனைவரும் வருக கந்தன் அருள் பெறுக.


No comments:

Post a Comment