காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியில் உயர்தர மாணவர்களுக்கான கல்விக்கருத்தரங்கு - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

செவ்வாய், 10 ஜூலை, 2018

காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியில் உயர்தர மாணவர்களுக்கான கல்விக்கருத்தரங்கு

 TRACKS அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட உயர்தர மாணவர்களுக்கான  கல்விக்கருத்தரங்கு இன்று காலை  காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியில் ஆரம்பமானது இதற்கு வளவாளர்களாக யாழ்பாணத்தில் புகழ்பூர்த்த  NEW SCIENCE WORLD ஆசிரியர்கள் வருகை தந்துள்ளனர்  நாளையும் இரண்டாம் நாளாக கருத்தரங்கு இடம்பெறும்.








Post Bottom Ad

Responsive Ads Here

Pages