கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை 5 மாணவர்கள் சிங்கப்பூர் பயணம்... - Karaitivu.org

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

செவ்வாய், 24 ஜூலை, 2018

கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை 5 மாணவர்கள் சிங்கப்பூர் பயணம்...

கல்முனை கார்மேல் பற்றிமா  தேசிய பாடசாயை சேர்ந்த  5 மாணவர்கள் சர்வதேச கணித வினாவிடை போட்டிக்காக  சிங்கப்பூர் செல்லவுள்ளனர் இவர்கள் 26.08.2018 அன்று சிங்கப்பூர் சென்று அங்கு நடைபொறும் போட்டிகளில் சிறந்த பெறுபேறுகளை பெற்று  எமது நாட்டிற்கும் பாடசாலைக்கும் பெருமை  சேர்க்க வேண்டும் ஏன் வாழ்த்து கின்றோம். These students are going to Singapore to participate in the “International Mathamatics Context” (International maths Quiz Competition). They are leaving the country on 26/8/2018. Please keep them in your prayers. And we all wish them that they may bring good results to our country & our school . 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

Responsive Ads Here

Pages