விவேகானந்தா விளையாட்டுக்கழத்தினால் தாக சாந்தி நிகழ்வு. - Karaitivu.org

Breaking

Wednesday, June 27, 2018

விவேகானந்தா விளையாட்டுக்கழத்தினால் தாக சாந்தி நிகழ்வு.

சம்மாந்துறை அகோர மாரியம் ஆலயத்தில் தீமிதிப்பின் போது காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக்கழத்தினால் தாக சாந்தியை கழகத்தலைவர் வினோதராஜா தலைமையில் இடம்பெற்றது இதில் கழக அங்கத்தவர்கள் கழந்து தாக சாந்தியை வழங்கினர்... No comments:

Post a Comment