காரைதீவு அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய திருக்கதவு திறக்கும் நிகழ்வு.... - Karaitivu.org

Breaking

Wednesday, June 13, 2018

காரைதீவு அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய திருக்கதவு திறக்கும் நிகழ்வு....

கிழக்கிலங்கை காரைதீவு  அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சபத்தினை முன்னிட்டான திருக்கதவு திறக்கும் நிகழ்வானது இன்று காலை 8.30 மணியளவில் இடம்பெற்றது. இந் நிகழ்விற்கு நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு  அம்மனின் அருட்கடாட்சத்தினை பெற்றுயிதனர். இதன் போதான படங்களை கீழே காணலாம்..
படங்கள்- தனுசாந்தன் 


மேலதிக படங்களுக்கு இங்கே அழுத்தவும்

No comments:

Post a Comment