இளைஞர் மற்றும் ஸ்ரீ முருகன் விளையாட்டுக்கழகங்களிற்கிடைலான கிரிக்கெட் போட்டி. - Karaitivu.org

Breaking

Sunday, June 10, 2018

இளைஞர் மற்றும் ஸ்ரீ முருகன் விளையாட்டுக்கழகங்களிற்கிடைலான கிரிக்கெட் போட்டி.

இன்று நடைபெற்ற இளைஞர் விளையாட்டுக்கழகமும் மற்றும்
ஸ்ரீ முருகன் விளையாட்டுக்கழகங்களிடையே
12 ஒவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட 
கிரிக்கெட் சுற்றுப்போட்டியில்
முதலில் துடுப்போடுத்தாடிய இளைஞர் அணி 6விக்கேற் இழப்பிற்கு  138 ஓட்டங்கள்  
பதிலுக்கு துடுப்போடுத்தாடிய ஸ்ரீ முருகன் அணி      12ஒவர்களில் 9விக்கேற் இழப்புக்கு  108 ஓட்டங்கள்  மாத்திரம் பொற்றுக்கொண்டார் 
இளைஞர் அணி 30 ஓட்டங்களால் வெற்றியை தனதாக்கிக் கொண்டது
இளைஞர் அணி சார்பில் 
திபாகரன் மற்றும் ரமேஷ்  சிரிதரன் ஆகியோர் சிறப்பான முறையில் துடுப்பேடுத்தாடினர் 
பந்து வீச்சில் தயாபரன் மற்றும் அருன் சிறப்பான முறையில் பந்து வீசினர்
நன்றி -karaitivu Ramesh

No comments:

Post a Comment