பிறந்தநாள் வாழ்த்து - திரு.S. சிவராஜா - Karaitivu.org

Breaking

Wednesday, May 23, 2018

பிறந்தநாள் வாழ்த்து - திரு.S. சிவராஜா

திரு. S. சிவராஜா (சிரேஷ்ட ஆசிரியர்) அவர்கள் தனது 50வது பிறந்த தினத்தை 2018.05.29 0 அன்று காரைதீவு சாரதா சிறுமியர் இல்லத்தில மிக எளிமையான முறையில் கொண்டாடினார். மேற்படி நிகழ்வில் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் நலன்விரும்பிகளும் கலந்து கொண்டு அவரை வாழ்த்தினர். மாணவிகளின் பஜனை நிகழ்வு பிறந்தநாள் நினைவுப் பரிசில் வழங்கல் நடைபெற்றதுடன் பகவான் ஸ்ரீ ராமகிருஸ்ணரின் ஆசிவேண்டிப் பிரார்த்தனையும் இடம்பெற்றது. 
பல்வேறு பிரமுகர்களும் குடும்பத்தினரும் அன்னாரின் பண்பு, இறை பக்தி, சேவை மனப்பாங்கு, ஆன்மீகப் பணிகள், எழுத்தாற்றல் மற்றும் சமூகத்தின் நலனுக்காக அவரின் அர்ப்பணிப்பு தொடர்பாக வாழ்த்தி பாராட்டப்பட்டதுடன் காரைதீவின் சமுக அமைப்புக்களால் பொன்னாடை போர்த்தியும் கௌரவிக்கப்பட்டார்.

No comments:

Post a Comment