இன்று அதிகாலை முதல் கண்ணகி அம்மனுக்கு பக்தர்கள் நேர்த்திக்கடன்களை செலுத்தி வருகின்றனர்! - Karaitivu.org

Breaking

Monday, May 28, 2018

இன்று அதிகாலை முதல் கண்ணகி அம்மனுக்கு பக்தர்கள் நேர்த்திக்கடன்களை செலுத்தி வருகின்றனர்!

இன்று  அதிகாலை முதல் அருள்மிகு ஸ்ரீ  கண்ணகி அம்மனுக்கு  பெரும்தொகையான பக்தர்கள் தனது நேர்த்திக்கடன்களை செலுத்தி வருகின்றனர்  பெண்கள் கற்பூரச்சட்டி ஏந்தியும் ஆண்கள் அங்கபிரதட்ஷணம் செய்தும் நேர்கடன்களை செலுத்துகின்றனர் 
No comments:

Post a Comment