காரைதீவு வைத்தியசாலை க்கு அடிப்படை ஆய்வுகூட வசதி மற்றும் ஊடொலி ஸ்கேனர் கையளிக்கும் வைபவம். - Karaitivu.org

Breaking

Monday, May 14, 2018

காரைதீவு வைத்தியசாலை க்கு அடிப்படை ஆய்வுகூட வசதி மற்றும் ஊடொலி ஸ்கேனர் கையளிக்கும் வைபவம்.

அடிப்படை ஆய்வுகூட வசதி மற்றும் ஊடொலி ஸ்கேனர் கையளிக்கும் வைபவம் 

காரைதீவு பிரதேச வைத்தியசாலையில் இல்லது இருந்த ஆய்வுகூட சேவை மற்றும் ஸ்கேனர் வசதியை  புதிதாக சுகாதார அமைச்சினால் வழங்கப்படுள்ளது இதை கையளிக்கும் வைபவம் கடந்த சனிக்கிழமை (12.05.2018) காரைதீவு வைத்தியசாலையில் சிறப்பாக இடம்பெற்றது இன் நிகழ்வுக்கு முதன்மை அதிதியாக DR.K.முருகானந்தம் (Provincial director health service ), மற்றும்  விசேட அதிதியாக DR.A.L.அலாவுதீன்(Regional director health service) வருகைதந்தனர் இங்கு அவர்கள் தெரிவிக்கையில்  அரசாங்கத்தின் புதியதிட்டத்தின் அடிப்படையில் அடுத்த  வருடத்தில் வைத்தியசாலையை தரமுயர்த்தி தருவதாக கூறி இருந்தனர் இன் நிகழ்விற்கு வைத்தியசாலையின் வைத்திய அதிகாரிகள், தாதியர்கள்,ஊழியர்கள் மற்றும் பொது மக்களும் கலந்து சிறப்பித்தனர் 


மேலதிக படங்களுக்கு இங்கே அழுத்தவும்

No comments:

Post a Comment