திருக்குளிர்த்தி விழாவின் நெல்குற்றும் நிகழ்வு !! - Karaitivu.org

Breaking

Tuesday, May 29, 2018

திருக்குளிர்த்தி விழாவின் நெல்குற்றும் நிகழ்வு !!

காரைதீவு அருள்மிகு ஸ்ரீ  கண்ணகி அம்மன் ஆலய திருக்குளிர்த்தி விழாவின் நெல்குற்றும்  நிகழ்வு  இன்று  மாலை  ஆலயத்தில்  சிறப்பாக  இடம்பெற்றது  இன்று  காலை  ஸ்ரீ  நந்தாவனசித்தி விநாயகர்  ஆலயத்திலிருந்து மட்டுப்படுத்தப்பட்ட  தேரோடும் வீதியால்  பக்தர்களால் மடிப்பிச்சை  எடுத்துவரப்பட்டு  நெல்  இன்று  மாலை   ஸ்ரீ  கண்ணகி அம்மன் ஆலயத்தில் சம்பிர்தாயரீதியாக  நெல்குற்றும்  போதுஎடுக்கப்பட்ட  படங்கள் 

No comments:

Post a Comment