கண்ணீர் அஞ்சலியும் ஆத்மசாந்தி பிராத்தனையும் - Karaitivu.org

Breaking

Thursday, May 3, 2018

கண்ணீர் அஞ்சலியும் ஆத்மசாந்தி பிராத்தனையும்

வவுனியாவை பிறப்பிடமாகவும் பழைய தபாலகவீதி காரைதீவு 06 ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி . அருளானந்தம் பிலோனினாம்மா 28/04/2018 அன்று கனடாவில் காலமானார் அன்னாருக்கு நேற்று காரைதீவில் கண்ணீர் அஞ்சலியும் ஆத்மசாந்தி பிராத்தனையும் செய்யப்பட்டது


மேலதிக படங்களுக்கு இங்கே அழுத்தவும்

No comments:

Post a Comment