காரைதீவில் மாகாணமட்ட விளையாட்டுப்போடிகள் ! - Karaitivu.org

Breaking

Thursday, May 17, 2018

காரைதீவில் மாகாணமட்ட விளையாட்டுப்போடிகள் !

கிழக்குமாகாண விளையாட்டுத்திணைக்களத்தால்  நடாத்தப்படும் 2018ம் ஆண்டிற்கான மாகாணமட்ட  விளையாட்டுபோட்டிகளின் ஹொக்கி(Hockey) மற்றும் கடற்கரை கபடி (Beach kabaddi) ஆகிய போட்டிகள்  காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரி மைதானத்தில் இதிர்வரும் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில்(18,19)  சிறப்பாக இடம்பெற ஏற்பாடாகியுள்ளது.No comments:

Post a Comment