உயர்தர கணித, விஞ்ஞான பிரிவு மாணவர்களுக்கான முன்னோடி பரீட்சை -2018 - Karaitivu.org

Breaking

Wednesday, May 9, 2018

உயர்தர கணித, விஞ்ஞான பிரிவு மாணவர்களுக்கான முன்னோடி பரீட்சை -2018

உயர்தர கணித, விஞ்ஞான பிரிவு மாணவர்களுக்கான முன்னோடி பரீட்சை -2018


அம்பாறை மாவட்ட பொறியியல், மருத்துவபீட மாணவர்களின் ஒன்றிணைந்த அமைப்பான உயர்கல்விக்கான ஒன்றியத்தின் (AAE) ஏற்பாட்டில் இந்த வருடம் கணித ,விஞ்ஞானபிரிவுகளில் உயர்தர பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான முன்னோடிப்பீட்சை நடைபெறவுள்ளது. பரீட்சைக்கான முன்பதிவுகள் 12 ஆம் 13 ஆம் திகதிகளில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை கல்முனை – கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை காரைதீவு – சண்முகா வித்தியாலயம் அக்கரைப்பற்று– இராமகிருஷ்ணா மத்திய கல்லூரி தம்பிலுவில்– தம்பிலுவில் மத்திய கல்லுரி ஆகிய பாடசாலைகளில் பதிவுகள் இடம்பெறும்.


No comments:

Post a Comment