கல்முனை கார்மேல் பற்றிமா பாடசாலையின் 2015ம் ஆண்டு உயர்தர மாணவர்களால் நிவாரணஉதவி..... - Karaitivu.org

Breaking

Friday, May 1, 2020

கல்முனை கார்மேல் பற்றிமா பாடசாலையின் 2015ம் ஆண்டு உயர்தர மாணவர்களால் நிவாரணஉதவி.....

கல்முனை கார்மேல் பற்றிமா பாடசாலையின் 2015 ஆண்டில் கல்விகற்ற பழைய மாணவர்களால் தற்போது காணப்படும் நாட்டு நிலவரத்தின் காரணமாக 28.04.2020 அன்று அதாவது செவ்வாய்கிழமை  பாதிக்கபட்ட நலிவடைந்த குடும்பங்களுக்கான அத்தியாவசிய உலர்உணவுப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டது.

பாண்டிருப்பில் 70 குடும்பங்களுக்கும்.
கல்முனையில் 30 குடும்பங்களுக்கும்  அத்தியாவசிய உலர்உணவு பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டது.


No comments:

Post a Comment