காரைதீவு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தினரின் நிவாரண பணி. - Karaitivu.org

Breaking

Tuesday, April 14, 2020

காரைதீவு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தினரின் நிவாரண பணி.

தற்போது நாட்டில் பரவிவரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு அமைய வீடுகளில் முடக்கப்பட்டிருக்கும் அன்றாட வருமானம் குன்றிய மக்களுக்கான நிவாரணப் பொதி காரைதீவு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய நிர்வாகத்தினரினால்  தெரிவு செய்யப்பட்ட குடும்பத்தினருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது 

காரைதீவு பிரதேச செயலாளரின் அனுமதியுடனும் மற்றும் பொ.சு.பரிசோதகரின் மேற்பார்வையுடன்  செயற்படுத்தப்பட்டது.No comments:

Post a Comment