முத்தமிழ் வித்தகர் ஸ்ரீ சுவாமி விபுலானந்தரின் 72வது சிராா்த்ததினம் - Karaitivu.org

Breaking

Friday, August 2, 2019

முத்தமிழ் வித்தகர் ஸ்ரீ சுவாமி விபுலானந்தரின் 72வது சிராா்த்ததினம்

முத்தமிழ் வித்தகர் ஸ்ரீ சுவாமி விபுலானந்தரின் 72வது சிராா்த்ததினம்
சுவாமி விபுலானந்தரின் சிராா்த்ததின நிகழ்வானது  19.07.2019 வெள்ளிக்கிழமை காலை 8.00மணிக்கு சுவாமி விபுலானந்தர் அவதரித்த இல்லத்தில் இடம்பெறும்.

நிகழ்வுகள் முதலாவது கட்டம்

கொடியோற்றம்
குரு தேவர் பூஜை
சுவாமியின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்தலும், புஸ்பாஞ்சலியும்
தீபாராதனை
தலைமையுரை
சிறப்புரை

இரண்டாவது கட்டம்
சுவாமி விபுலானந்தர் சதுக்கத்தில் உள்ள சுவாமி விபுலானந்தரின் திருவுருவச் சிலைகளைக்கு மாலை அணிவித்தல்


No comments:

Post a Comment