மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற தேரோட்ட நிகழ்வு - Karaitivu.org

Breaking

Wednesday, July 17, 2019

மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற தேரோட்ட நிகழ்வு

மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற தேரோட்ட நிகழ்வு

காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்று வரும் ஆடிவேல்விழா 15ம் நாளான இன்று ஆலயத்தில் தேரோட்டநிகழ்வு இரண்டாவது வருடமான இம்முறையும் கோலாகலமாக இடம்பெற்றது.
No comments:

Post a Comment