காரைதீவு மக்கள் ஒன்றியம் கனடா நிகழ்வு தொடர்பாக கலந்தாலோசிக்கும் முதலாவது நிகழ்வு - Karaitivu.org

Breaking

Thursday, March 14, 2019

காரைதீவு மக்கள் ஒன்றியம் கனடா நிகழ்வு தொடர்பாக கலந்தாலோசிக்கும் முதலாவது நிகழ்வு


 நடைபெறவிருக்கும் காரைதீவு மக்கள் ஒன்றியம் கனடா நிகழ்வை சிறப்பாக நடாத்துவதற்கான  உறுப்பினர்கள் சேர்ந்து கலந்தாலோசிக்கும் முதலாவது கூட்டம் நடைபெற்ற போதான காட்சிகள்.

மேலும் கனடாவாழ் காரைதீவு உறவுகள் அனைவரையும் மே மாதம் 4ஆம் திகதி 2019 இல் J&J Banquet மண்டபத்தில்  நடைபெறவிருக்கும் இந்த நிகழ்வில் கலந்து
சிறப்பிக்குமாறும், நமது உறவை மென்மேலும் வழக்க ஆதரவு வழங்குமாறும் அன்புடன் வேண்டிக் கொள்கின்றனர்

தகவல்-உஷா


No comments:

Post a Comment