அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கான தர்மாசிரியர் இறுதி பரீட்சைக்கான கருத்தரங்கு ! - Karaitivu.org

Breaking

Sunday, October 21, 2018

அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கான தர்மாசிரியர் இறுதி பரீட்சைக்கான கருத்தரங்கு !

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கான தர்மாசிரியர் இறுதி பரீட்சைக்கான அம்பாறை மாவட்ட மாணவர்களுக்கான முன்னோடி கருத்தரங்கு இடம்பெற்றது.வளவாளர் தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் திரு.சுபராஜ் அவர்களால் காரைதீவு இ.கி.மி பெண்கள் பாடசாலையில் இடம்பெற்றது.No comments:

Post a Comment