கண்ணகி அம்மனுக்கு மடி ஏந்தி பிச்சையெடுத்தல் நிகழ்வு ! - Karaitivu.org

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

திங்கள், 13 ஜூன், 2022

கண்ணகி அம்மனுக்கு மடி ஏந்தி பிச்சையெடுத்தல் நிகழ்வு !

காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய திருக்குளிர்ச்சி உற்சவத்தின் ஓர் நிகழ்வான அம்மனுக்கு மடிப்பிச்சை எடுத்தல் நிகழ்வானது இன்றைய தினம் (13.06.2022) காலை காரைதீவு ஸ்ரீ நந்தவன​ சித்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகி மட்டுப்படுத்தப்பட்ட வீதியுடனாக வருகை தந்து ஆலயத்தை வந்தடைந்தனர்.Post Bottom Ad

Responsive Ads Here

Pages