காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியின் அதிபராக திரு. மயில்வாகனம் சுந்தரராஜன் அவர்கள் பதவியேற்பு - Karaitivu.org

Breaking

Thursday, March 26, 2020

காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியின் அதிபராக திரு. மயில்வாகனம் சுந்தரராஜன் அவர்கள் பதவியேற்பு

காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக அதிபராகப் பணியாற்றி வந்த திரு. தி. வித்தியராஜன் அவர்கள் இன்றுடன் ஓய்வு பெற்றுச் செல்வதால் புதிய அதிபராக திரு. மயில்வாகனம் சுந்தரராஜன் அவர்கள் இன்று கடமையேற்றுக் கொண்டார்.


No comments:

Post a Comment