பன்னீர்ச் செல்வம் கிருஷ்னகுமார் முழு தீவுகளுக்குமான சமாதான நீதவானாக சத்திய பிரமாணம். - Karaitivu.org

Breaking

Monday, October 7, 2019

பன்னீர்ச் செல்வம் கிருஷ்னகுமார் முழு தீவுகளுக்குமான சமாதான நீதவானாக சத்திய பிரமாணம்.

காரைதீவு கமு/கமு/ சண்முகாவித்தியாலயத்தின் பயிற்றப்பட்ட அரம்பக் கல்வி ஆசிரியராக சேவையாற்றி வருகின்ற காரைதீவு 05ம் பிரிவு மத்திய வீதியில் வசிக்கும் பன்னீர்ச் செல்வம் கிருஷ்னகுமார் என்பவர் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் முழு தீவுகளுக்குமான சமாதான நீதவானாக கல்முனை மாவட்ட நீதவான் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் பெற்றுக் கொண்டார்


No comments:

Post a Comment