மட்டு நகரில் மூன்றாம் நிலை பெற்ற காரைதீவு விபுலாநந்தா கிரிக்கட் அணி... - Karaitivu.org

Breaking

Sunday, September 1, 2019

மட்டு நகரில் மூன்றாம் நிலை பெற்ற காரைதீவு விபுலாநந்தா கிரிக்கட் அணி...

மட்டுநகரில்மூன்றாம்நிலைபெற்றகாரைதீவுவிபுலாநந்தாகிரிக்கட்அணி...

மட்டக்களப்புசென்மைக்கல்ஸ்பாடசாலைபழையமாணவர்களால்நடாத்தப்படும்பாடசாலைஅணிகளுக்கானகடினபந்துகிரிக்கட்சுற்றுப்போட்டியில்5பாடசாலைகள்கலந்துகொண்டபோட்டிகள்கல்லடிசிவானந்தாபாடசாலைமைதானத்தில்நடைபெற்றது.

காரைதீவுவிபுலானந்தாமத்தியகல்லூரிஅணிகல்லாறுமத்தியகல்லுரிஅணிகல்லடிசிவானந்தாஅணிமட்டக்களப்புஇந்துக்கல்லூரிஅணிமட்டக்களப்புசென்மைக்கல்ஸ்அணிஎன்பனகலந்துகொண்டன.

சிறப்பாகவிளையாடியகாரைதீவுவிபுலாநந்தாஅணியினர்முதல்போட்டியில்இந்துக்கல்லூரிஅணியிரிடம்தோல்விகண்டாலும்ஏனையமத்தியகல்லூரிசிவானந்தாமைக்கேல்ஸ்அணியினரைவெற்றிகொண்டனர்என்பதுகுறிப்பிடத்தக்கது.

பின்னர்இடம்பெற்றஅரையிறுதிபோட்டியில்தோல்வியடைந்துமூன்றாம்நிலையைப்பெற்றதுவளர்ந்துவரும்காரைதீவுவிபுலாநந்தமத்தியகல்லூரிகடினபந்து  கிரிக்கட்அணியினர்மேலும்பலவெற்றிபெறவாழ்த்துக்கள்.No comments:

Post a Comment