காரைதீவு அருள்மிகு ஶ்ரீ கண்ணகி அம்மன் ஆலய திருக்குளிர்ச்சி விழா விஞ்ஞாபனம்-2019 - Karaitivu.org

Breaking

Sunday, May 5, 2019

காரைதீவு அருள்மிகு ஶ்ரீ கண்ணகி அம்மன் ஆலய திருக்குளிர்ச்சி விழா விஞ்ஞாபனம்-2019

காரைதீவு அருள்மிகு ஶ்ரீ கண்ணகி அம்மன் ஆலய திருக்குளிர்ச்சி விழா விஞ்ஞாபனம்-2019
தற்போதைய நாட்டு நிலைமையைக்கருதி ஆலய தர்மகர்த்தாக்கள் , நிர்வாக சபையினர், காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர், 1ம் பிரிவு கிராமசேவை உத்தியோகத்தர், பொது அமைப்புக்களின் பிரதிநிகள் மற்றும் ஊர்ப் பிரமுகர்கள் ஆகியோரிடையே கடந்த 2019.05.05ம் திகதி நடைபெற்ற கலந்துரையாடலின் அடிப்படையில் கிரியை  நேரங்கள் மாற்றப்பட்டுள்ளதுடன் பக்தர்களின் பாதுகாப்புக்கருதி  பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அவை தொடர்பான தகவல்களை விரைவில் எதிர்பாருங்கள்

No comments:

Post a Comment