காரைதீவு பிரதேச செயலாளரின் பிரியாவிடை நிகழ்வு. - Karaitivu.org

Breaking

Tuesday, April 9, 2019

காரைதீவு பிரதேச செயலாளரின் பிரியாவிடை நிகழ்வு.

அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக நாளை (10) பதவியேற்கவுள்ள எமது மதிப்புக்குரிய பிரதேச செயலாளர் திரு. வேதநாயகம் ஜெகதீசன் அவர்களுடைய பிரியாவிடை நிகழ்வு இன்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திரு.எஸ்.விவேகானந்தராஜா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதேச செயலக அனைத்து உத்தியோகத்தர்களும் பங்குபற்றியதுடன் அவர்களின் வாழ்த்துரையும் இடம்பெற்றது. அத்துடன் பிரதேச செயலாளர் நினைவுச் சின்னம் மற்றும் பொன்னாடைகள் போர்த்திக் கௌரவிக்கப்பட்டார்கள்.
No comments:

Post a Comment